அரசியல்  தலைவர்கள்

img

வீட்டுக்காவலில் உள்ள அரசியல்  தலைவர்கள் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள்  காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகர் தகவல்

காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்கப்படுவார்கள் என்று ஆளுநரின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.